RSS Feed: Indian Tamil Language News Website
RSS Feed: Indian Tamil Language News Website
RSS Feeds | Most popular Feeds | Newest Rss Feeds | Sitemap | Submit RSS Feed
RSS Feeds by Categories
Art
Automotive
Business
Computers
Education
Entertainment
Fashion
Finance
Food
General News
Health
Home
Internet
Recreation
Shopping
Social
Sports
Technology
Travel
 
   Indian Tamil Language News Website
Category: General News
Total Views: 3
Latest news from RSS Feed
விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக உலக அளவில் ட்ரண்டிங் அஜித் !!

விஜய் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்புகள் வந்தாலோ, அல்லது அஜித் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்புகள் வந்தாலோ சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்களுக்குள் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இளையதளபதி விஜய் தன்னுடைய 43 வது பிறந்த இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா துறையிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நேற்றிலிருந்தே சமூக வலைதளங்களில் ட்ரண்டிங் உச்சம் பெற்றது. ரசிகர்கள், வலைதள ஊடகங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எதற்கெடுத்தாலும் மோதிக்கொள்ளும் அஜித்-விஜய் ரசிகர்கள்,இப்போது […]

The post விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக உலக அளவில் ட்ரண்டிங் அஜித் !! appeared first on GoldTamil- Tamil Media News.


விஜய் பிறந்தநாளுக்கு ஊரே ஆடுது நானும் ஆடிக் கொள்கிறேன்: கஸ்தூரி போட்ட ஆட்டம்

பிரபல திரைப்பட நடிகையான கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் போட்ட வீடியோ தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. திரைப்பட நடிகரான விஜய்யின் 43-வது பிறந்த தினம் இன்று. இதற்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட நடிகையான கஸ்தூரி தன்னை டுவிட்டர் பக்கத்தில் 10k அதாவது பத்தாயிரம் பேர் பின்பற்றி வருவதாக கூறி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். […]

The post விஜய் பிறந்தநாளுக்கு ஊரே ஆடுது நானும் ஆடிக் கொள்கிறேன்: கஸ்தூரி போட்ட ஆட்டம் appeared first on GoldTamil- Tamil Media News.


தாண்டவமாடும் விவேகம் வியாபாரம் – தல58 இயக்குநர் யார்? – அதிரடி தகவல்கள்

அஜித்ஜின் 57வது படமான ‘விவேகம்’ கேரள விநியோக உரிமையை புலிமுருகன் தயாரித்த முலகுப்படம் பிலிம்ஸ் பெரும் விலைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் ‘விவேகம்’ படத்தின் விநியோக உரிமை விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பான்மை ஏரியாக்கள் விற்கப்பட்டுவிட்டன. மற்ற மாநில உரிமைகளுக்கும் ஏகப் போட்டி நிலவுகிறது.இப்படத்தின் கேரள உரிமையைப் பெரும் விலைகொடுத்து வாங்கியுள்ளது முலக்குப்படம் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் தான் சமீபத்தில் பெரும் வசூல் சாதனை புரிந்த ‘புலிமுருகன்’ படத்தை […]

The post தாண்டவமாடும் விவேகம் வியாபாரம் – தல58 இயக்குநர் யார்? – அதிரடி தகவல்கள் appeared first on GoldTamil- Tamil Media News.


நிலம், தோட்டம், வீடு, ஸ்கூட்டர் வச்சிருக்கேன் என்னை கட்டிக்கோங்க என்ற ரசிகருக்கு – சாயிஷா அளித்த பதி

ட்விட்டரில் காதலை வெளிப்படுத்திய ரசிகர்களுக்கு அழகாக பதில் அளித்துள்ளார் நடிகை சயீஷா.வனமகன் பட ஹீரோயின் சயீஷா சைகல் ஏற்கனவே கோலிவுட் ஹீரோக்களின் மனம் கவர்ந்துவிட்டார். அவர் நடித்த முதல் படம் ரிலீஸாவதற்குள் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. That is so sweet! I really appreciate your love! 

The post நிலம், தோட்டம், வீடு, ஸ்கூட்டர் வச்சிருக்கேன் என்னை கட்டிக்கோங்க என்ற ரசிகருக்கு – சாயிஷா அளித்த பதி appeared first on GoldTamil- Tamil Media News.


இளம் நடிகையின் தற்கொலைக்கு காரணம் என்ன? விசாரணையில் வெளியான தகவல்கள்

மும்பை ஜூஹூ பகுதி, பரிமல் சொசைட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்திருக்கிறார் அஞ்சலி ஸ்ரீவஸ்தவா. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அலகாபாத்தில் வசித்து வரும், இவரது பெற்றோர் இவருக்கு போன் செய்துள்ளனர். வெகு நேரம் ஆகியும் தொடர்பு கொள்ள இயலாததால் சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர் அஞ்சலி தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்துள்ளனர். அப்போது அஞ்சலியை தொடர்பு கொள்ள இயலவில்லை எனக்கூறி நேரில் சென்று பார்த்து […]

The post இளம் நடிகையின் தற்கொலைக்கு காரணம் என்ன? விசாரணையில் வெளியான தகவல்கள் appeared first on GoldTamil- Tamil Media News.


என்னது இன்னுமா? விவேகம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என அனைத்தும் பிரமாண்ட வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து படக்குழுவினர்கள் டப்பிங் வேலைகளில் பிஸியாகவுள்ளார்களாம். ஆனால், திடிரென்று என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை, அஜித், விவேக் ஓப்ராய் மற்றும் படக்குழுவினர்கள் விரைவில் வெளிநாடு செல்லவுள்ளார்களாம். ஏனெனில், ஒரு சில காட்சிகள் இன்னும் எடுக்க வேண்டியது உள்ளதாம், இதனால், 5 நாட்கள் விவேகம் படக்குழு வெளிநாடு செல்லவுள்ளது. படப்பிடிப்பு முடிந்தது என்று நினைத்திருந்த […]

The post என்னது இன்னுமா? விவேகம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் appeared first on GoldTamil- Tamil Media News.


ஸ்ரீதேவியின் தலையில் குண்டை தூக்கிப் போட்ட மகள் ஜான்வி

மூத்த மகள் ஜான்வி ஒரு உண்மையை கூறி தனது தலையில் குண்டை தூக்கிப் போட்டதாக பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி மாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் எப்பொழுது பாலிவுட்டில் அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவி கூறியதாவது, படங்களில் நடிக்க வேண்டுமே என்பதற்காக நான் நடிப்பது இல்லை. எனக்கு என் குழந்தைகள் தான் முக்கியம். இங்கிலிஷ் விங்கிலிஷ் பட ஸ்ஷெட்யூல் எனக்கு வசதியாக இருந்தது. […]

The post ஸ்ரீதேவியின் தலையில் குண்டை தூக்கிப் போட்ட மகள் ஜான்வி appeared first on GoldTamil- Tamil Media News.


விஜய் 43... ரசிகர்களுக்குத் தெரியாத பெர்சனல் சீக்ரெட்ஸ்!

விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை ஒருங்கே அரவணைத்துச் செல்பவர். தான் எவ்வளவுதான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தேடி வந்த ரசிகர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார். 80களில் ரஜினி செய்த மாதிரி, மாதம் இருமுறை, இரண்டாவது ஞாயிறு மற்றும் நான்காவது ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து வந்த விஜய், போக்குவரத்து நெரிசல், போலீஸ் கெடுபிடி போன்ற காரணங்களால் ரசிகர்கள் சந்திப்பை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு மாற்றிவிட்டார். […]

The post விஜய் 43... ரசிகர்களுக்குத் தெரியாத பெர்சனல் சீக்ரெட்ஸ்! appeared first on GoldTamil- Tamil Media News.


விஜய்யின் ரிங்டோனே அஜித் படத்தின் இந்த பாடல் தான், எத்தனை பேருக்கு தெரியும் இது?

நடிகர் விஜய் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். விஜய் குறித்த பழைய நினைவுகளை விஜய் நெருங்கிய நண்பர் நடிகர் தாமு கூறியதாவது: நடிகர் விஜய் வளர்ச்சி குறைவு தான்.. இன்னும் அவரின் வளர்ச்சியை தமிழகம் விரைவில் காண உள்ளது எனக்கு 2வது படம் நாளைய தீர்ப்பு, அந்த படத்தில் ஹீரோவாக விஜய் நடித்தார். நாளைய தீர்ப்புக்கும் விஜய்க்கு மெர்சல் விஜய்க்கும் வித்தியாசம் ஏதும் கிடையாது. இன்றும் அப்படித்தான் இருக்கிறார். விஜய் சினிமாவில் மட்டும் நடிகன். நிஜவாழ்வில் பெற்றோர்களுக்கு […]

The post விஜய்யின் ரிங்டோனே அஜித் படத்தின் இந்த பாடல் தான், எத்தனை பேருக்கு தெரியும் இது? appeared first on GoldTamil- Tamil Media News.


‘சத்துணவு சாம்பியன் இந்த சூப்பர் சிங்கர்!’ – பிரித்திகாவுக்காக நெகிழும் ஆசிரியர்

எங்கள் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர் இறைவணக்கப் பாடலைப் பாடுவாங்க. அப்படித்தான் ஒருநாள் அவளும் பாடினாள். ‘நீராருங் கடலுடுத்த’ பாடலை அந்தக் குரலில் கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு. அன்னிக்கு முழுக்க என் செவிகளில் அந்தக் குரல் மட்டுமே ஒலிச்சுட்டு இருந்துச்சு. அப்பவே பள்ளியின் சக ஆசிரியர்களிடம், ‘நீங்க வேணும்ன்னா பாருங்க, இந்தக் குரல் நம் பள்ளி வளாகத்தைத் தாண்டி உலகம் முழுவதும் கேட்கும் காலம் வரும்’னு சொன்னேன். என் வார்த்தை நிஜமாகிடுச்சு” – கண்கள் […]

The post ‘சத்துணவு சாம்பியன் இந்த சூப்பர் சிங்கர்!’ – பிரித்திகாவுக்காக நெகிழும் ஆசிரியர் appeared first on GoldTamil- Tamil Media News.


Copyright gaintron.com